Skip to product information
1 of 2

Inkscribe Store

Neithal Varigal / நெய்தல் வரிகள்

Neithal Varigal / நெய்தல் வரிகள்

Regular price Rs. 150.00
Regular price Sale price Rs. 150.00
Sale Sold out
Author
Number of pages

In 2017, my love for Tamil began, and by 2025, it has grown to the point where I am now releasing a literary work. First, my heartfelt respects to my mother tongue, Tamil, which has nurtured me on this journey. These words are like fallen petals scattered across my imagination. Each petal holds its own unique beauty. Before the bees could sip nectar from these petals, I, Dinesh, gathered them and wove them into the braid of Neythal Varigal (Seashore Verses). It has taken me 24 years to offer these fallen petals to the braid of Neythal Varigal.

2017 ம் ஆண்டு தமிழின் மீது ஏற்பட்ட  காதலால் 2025 ம் ஆண்டு ஒரு படைப்பினை வெளியிடும் அளவிற்கு என்னை வளர்த்த என் அன்னை தாய்மொழியாம் தமிழுக்கு  முதல் வணக்கம் . இந்த வரிகள் அனைத்தும் கற்பனைகளில் சிதறிக்கிடந்த  உதிரிப்பூக்கள் . ஒவ்வொரு பூக்களும் ஒவ்வொரு அழகினை கொண்டது . வண்டுகளெல்லாம் தேன் அருந்தும் முன்பே  சிதறிக்கிடந்த பூக்களையெல்லாம் நான் தினேஷ்  ஒன்றாக சேர்த்து நெய்தல் வரிகள் என்னும் கூந்தலுக்கு கொடுத்துவிட்டான் . நெய்தல் வரிகள் என்னும் கூந்தலுக்கு இந்த உதிரிப்பூக்களை கொடுப்பதற்கு இருபத்து நான்கு   ஆண்டுகள் ஆகிவிட்டது

View full details