1
/
of
2
Inkscribe Store
ஶ்ரீ பாண்டி முனீஸ்வரர் திருவரலாறு
ஶ்ரீ பாண்டி முனீஸ்வரர் திருவரலாறு
Regular price
Rs. 250.00
Regular price
Sale price
Rs. 250.00
Unit price
/
per
Couldn't load pickup availability
இந்நூலாசிரியர் ச.லெ.பிரதோஷ் குமார். மதுரையைப் பூர்வீகமாக கொண்ட இவர்
தற்பொழுது நாமக்கல்லில் வசித்து வருகிறார். நாமக்கல்லில் உள்ள பார்க் பப்ளிக்
பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து கொண்டு இருக்கிறார். தான் பிறந்த மண்ணிற்கு
பெருமை சேர்க்கும் விதமாக அங்கிருக்கும் வரலாறுகளை நூலாக எழுதி இருக்கிறார்.
இதன் மூலம் அவர் மண்ணின் மீது கொண்டுள்ள பற்றும் இறை நம்பிக்கை பற்றியும்
அறிய முடிகிறது. பத்தாம் வகுப்பு பயிலும் பொழுதே நூல் எழுதியிருக்கும் இவரின்
செயல் பாராட்டத்தக்கது. அத்துடன் தமிழ் மொழி மீது இவருக்குள்ள பற்றையும்
அறிய முடிகிறது. எழுத்துலகில் தடம் பதித்துள்ள மாணவன் பிரதோஷ் குமார்
மென்மேலும் பல படைப்புகளை இச்சமூகத்து வழங்கி தமிழுக்கும் தமிழ் மண்ணுக்கும்
புகழ் சேர்த்திட வாழ்த்துகிறோம்
Share
